2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

Editorial   / 2018 நவம்பர் 18 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஏற்கெனவே இத்தொடரின் முதலாவது டெஸ்டில் வென்றிருந்த இங்கிலாந்து, கண்டி பல்லேகலயில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 285/10 (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் 64, ஜொஸ் பட்லர் 63, றோறி பேர்ண்ஸ் 43, அடில் ரஷீட் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 4/61, மாலிந்த புஷ்பகுமார 3/89, அகில தனஞ்சய 2/80)

இலங்கை: 336/10 (துடுப்பாட்டம்: றொஷேன் சில்வா 85, திமுத் கருணாரத்ன 63, தனஞ்சய டி சில்வா 59, அகில தனஞ்சய 31, நிரோஷன் டிக்வெல்ல 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 3/70, அடில் ரஷீட் 3/76, மொயின் அலி 2/85)

இங்கிலாந்து: 346/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 124, பென் போக்ஸ் ஆ.இ 65, ரோறி பேர்ண்ஸ் 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 6/115, டில்ருவான் பெரேரா 3/96)

இலங்கை: 243/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 88, திமுத் கருணாரத்ன 57, றொஷேன் சில்வா 37, நிரோஷன் டிக்வெல்ல 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 5/83, மொயின் அலி 4/72)

போட்டியின் நாயகன்: ஜோ றூட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .