2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், லோர்ட்ஸில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

அந்தவகையில், ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தென்னாபிரிக்காவும் இழந்துள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 308/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரீஸ் சொஹைல் 89 (59), பாபர் அஸாம் 69 (80), ஃபக்கர் ஸமன் 44 (50), இமாம்-உல்-ஹக் 44 (58) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 3/64 [9], இம்ரான் தாஹீர் 2/41 [10], ஏய்டன் மர்க்ரம் 1/22 [4], அன்டிலி பெக்லுவாயோ 1/49 [8])

தென்னாபிரிக்கா: 259/9 (50.0 ஓவ. ) (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 63 (79), குயின்டன் டி கொக் 47 (60), அன்டிலி பெக்லுவாயோ ஆ.இ 46 (32), றஸி வான் டர் டுஸன் 36 (47), டேவிட் மில்லர் 31 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: வஹாப் றியாஸ் 3/46 [10], ஷடாப் கான் 3/50 [10], மொஹமட் ஆமிர் 2/49 [10], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/54[8])

போட்டியின் நாயகன்: ஹரீஸ் சொஹைல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .