2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், மன்செஸ்டரில் இன்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி; இங்கிலாந்து

இங்கிலாந்து: 397/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்; ஒய்ன் மோர்கன் 148 (71), ஜொனி பெயார்ஸ்டோ 90 (99), ஜோ றூட் 88 (82), மொயின் அலி ஆ.இ 31 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்படின் நைப் 3/68 [10])

ஆப்கானிஸ்தான்: 247/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஷ்மத்துலா ஷகிடி 76 (100), ரஹ்மட் ஷா 46 (74), அஸ்கர் ஆப்கான் 44 (48), குல்படின் நைப் 37 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 3/66 [10], மார்க் வூட் 2/40 [10], ஜொவ்ரா ஆர்ச்சர் 3/52 [10])

போட்டியின் நாயகன்: ஒய்ன் மோர்கன்

இந்நிலையில், பேர்மிங்ஹாமில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் தென்னாபிரிக்காவை நியூசிலாந்து எதிர்கொள்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .