2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வென்றது பங்களாதேஷ்

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், செளதாம்டனில் நேற்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

பங்களாதேஷ்: 262/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 83 (87), ஷகிப் அல் ஹஸன் 51 (69), தமிம் இக்பால் 36 (53) மொஸடெக் ஹொஸைன் 35 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 3/39 [10], குல்படின் நைப் 2/56 [10], மொஹமட் நபி 1/44 [10])

ஆப்கானிஸ்தான்: 200/10 (47 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமியுல்லாஹ் ஷின்வாரி 49 (51), குல்படி நைப் 47 (75) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5/29 [10], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/32 [8], மொஹமட் சைபுடீன் 1/33 [8], மொஸடெக் ஹொஸைன் 1/25 [6])

போட்டியின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .