2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்காவை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 ஜூன் 20 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், பேர்மிங்ஹாமில் நேற்று இடம்பெற்ற தென்னாபிரிக்காவுடனான ஈரமான மைதானத்தின் காரணமாக 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

தென்னாபிரிக்கா: 241/6 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான் டர் டுஸன் ஆ.இ 67 (64), ஹஷிம் அம்லா 55 (83), ஏய்டன் மர்க்ரம் 38 (55), டேவிட் மில்லர் 36 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 3/59 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/33 [10], மிற்செல் சான்ட்னெர் 1/45 [9], ட்ரெண்ட் போல்ட் 1/63 [10])

நியூசிலாந்து: 245/6 (48.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 106 (138), கொலின் டி கிரான்ட்ஹொம் 60 (47), மார்டின் கப்தில் 35 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 3/49 [10], ககிஸோ றபாடா 1/42 [10], லுங்கி என்கிடி 1/47 [10])

போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X