2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எல்.பி.எல்: கண்டியை வென்ற தம்புள்ளை

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 28 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பந்தோட்டையில் இன்று நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸுடனான போட்டியில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் நான்கு ஓட்டங்களால் தம்புள்ளை வைக்கிங் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கண்டி

தம்புள்ளை: 195/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக 73 (37), சமித் பட்டேல் 58 (38), நிரோஷன் டிக்வெல்ல 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசேல குணரத்ன 2/20 [3], சீக்குகே பிரசன்னா 0/20 [3], டில்ருவான் பெரேரா 0/18 [3])

கண்டி: 84/3 (9.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் ஆ.இ 34 (26), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 30 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்வர் அலி 1/13 [2], லஹிரு மதுஷங்க ¼ [1]) /89 [9.4 ஓவ. ]

போட்டியின் நாயகன்: தசுன் ஷானக


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .