2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எல்.பி.எல்: காலியை வென்ற யாழ்ப்பாணம்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோடையில் இன்று நடைபெற்ற போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸை ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: காலி

காலி: 170/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 56 (44), சட்விக் வோல்டன் 31 (14), அஹஸன் அலி 29 (25), அஸாம் கான் 25 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய டி சில்வா 1/27 [4], வனிடு ஹஸரங்க 2/29 [4], ஷொய்ப் மலிக் 0/17 [3])

யாழ்ப்பாணம்: 174/5 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 84 (59), மினோத் பானுக 40 (26), வனிடு ஹஸரங்க ஆ.இ 17 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணான்டோ 2/30 [4], ஷெகான் ஜெயசூரிய 1/20 [3], தனஞ்சய லக்‌ஷன் 1/24 [3])

போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .