2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எல்.பி.எல்: காலியை வீழ்த்திய கொழும்பு

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 29 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான மழை காரணமாக ஐந்து ஓவர்களாக நடைபெற்ற போட்டியில் 34 ஓட்டங்களால் கொழும்பு கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: காலி

கொழும்பு: 96/1 (5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்ட்ரே ரஸல் ஆ.இ 65 (19), லோரி இவான்ஸ் ஆ.இ 21 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷிராஸ் 0/11 [1], ஷகிட் அப்ரிடி 0/13 [1])

காலி: 62/2 (5 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக ஆ.இ 30 (15), அஸாம் கான் ஆ.இ 10 (03), ஷகிட் அப்ரிடி 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஷான் பிரியஞ்சன் 1/1 [1], குவைஸ் அஹமட் 1/11 [1])

போட்டியின் நாயகன்: அன்ட்ரே ரஸல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X