2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எல்.பி.எல்: காலியை வீழ்த்திய யாழ்ப்பாணம்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 27 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பந்தோட்டையில் இன்று நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கோல் கிளாடியேட்டர்ஸ்

கோல் கிளாடியேட்டர்ஸ்: 175/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிட் அப்ரிடி 58 (23), தனுஷ்க குணதிலக 38 (30), பானுக ராஜபக்‌ஷ 21 (20), அஸாம் கான் 20 (18), ஷெகான் ஜெயசூரிய 17 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவன்னே ஒலிவியர் 4/44 [4], வனிடு ஹஸரங்க 2/12 [4], திஸர பெரேரா 1/30 [4])

ஜஃப்னா ஸ்டாலியன்ஸ்: 176/2 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ ஆ.இ 92 (63), ஷொய்ப் மலிக் ஆ.இ 27 (31), மினோத் பானுக 18 (10), டொம் மூர்ஸ் 18 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிட் அப்ரிடி 0/20 [4], மொஹமட் ஆமிர் 1/29 [4])

போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .