2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.பி.எல்: கொல்கத்தாவை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட்றைடர்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

கொல்கத்தா: 154/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்ட்ரே ரஸல் ஆ.இ 45 (27), ஷுப்மன் கில் 43 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: லலித் யாதவ் 2/13 [3], அக்ஸர் பட்டேல் 2/32 [4], ககிஸோ றபாடா 0/31 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/7 [1], ஆவேஷ் கான் 1/31 [4], இஷாந்த் ஷர்மா 0/34 [4])

டெல்லி: 156/3 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிறித்திவி ஷா 82 (41), ஷீகர் தவான் 46 (47), றிஷப் பண்ட் 16 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/24 [4])

போட்டியின் நாயகன்: பிறித்திவி ஷா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .