2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் அஷ்வின்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இந்தியாவின் இரவிச்சந்திரன் அஷ்வின் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில், 119 ஓட்டங்களையும் எட்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை அஷ்வின் அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. இரவீந்திர ஜடேஜா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. ஷகிப் அல் ஹஸன், 5. இரவிச்சந்திரன் அஷ்வின்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. நீல் வக்னர், 3. ஜேம்ஸ் அன்டர்சன், 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. டிம் செளதி, 6. ஸ்டூவர்ட் ப்ரோட், 7. இரவிச்சந்திரன் அஷ்வின், 8. ஜஸ்பிரிட் பும்ரா, 9. ககிஸோ றபாடா, 10. மிற்செல் ஸ்டார்க்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. மர்னுஸ் லபுஷைன், 4. ஜோ றூட், 5. விராட் கோலி, 6. பாபர் அஸாம், 7. ஹென்றி நிக்கொல்ஸ், 8. செட்டேஸ்வர் புஜாரா, 9. டேவிட் வோணர், 10. பென் ஸ்டோக்ஸ்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .