2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒய்வை அறிவித்த தம்மிக பிரசாத்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் தமிக்க பிரசாத் அறிவித்துள்ளார்.

25 டெஸ்ட்களில் விளையாடியுள்ள 37 வயதான பிரசாத், 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 24 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இறுதியாக 2015ஆம் ஆண்டு இலங்கையை பிரசாத் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .