2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஓய்வு பெற்றார் டேவிட் சில்வா

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணியின் மத்தியகள வீரரான டேவிட் சில்வா, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான டேவிட் சில்வா, 2006ஆம் ஆண்டில் ஸ்பெய்னில் தனது அறிமுகத்தை மேற்கொண்டு தற்போது வரை 125 போட்டிகளில் ஸ்பெய்னுக்காக விளையாடி 35 கோல்களைப் பெற்றிருந்தார்.

இதுதவிர, 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தையும் 2008, 2012ஆம் ஆண்டு யூரோவையும் டேவிட் சில்வா வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .