2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கனடா, சிம்பாப்வே வென்றன

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற ஒன்பதாமிடத்துக்கான பிளே ஓவ் காலிறுதிப் போட்டிகளில் வென்ற கனடாவும் சிம்பாப்வேயும் ஒன்பதாமிடத்துக்கான பிளே ஓவ் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

கனடா எதிர் பப்புவா நியூ கினி

கனடா: 265/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆகாஷ் கில் 120 (115) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் டெள 2/37, லெகே மொரியா 2/69)

பப்புவா நியூ கினி: 185/10 (44.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைமன் அதாய் 81 (117) ஓட்டங்கள். பந்துவீச்சு: அரன் பத்மநாதன் 3/23, பைஸல் ஜம்காண்டி 3/48)

சிம்பாப்வே எதிர் நமீபியா

நமீபியா: 113/10 (40.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: எபென் வான் விக் 24 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: வெஸ்லி மட்ஹிவெரே 2/11, கொசிலதி லுங்கு 2/11, டியோன் மையர்ஸ் 2/29)

சிம்பாப்வே: 114/3 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ்லி மட்ஹிவெரே 47 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெர்ஹார்ட் லொட்டரிங் 1/19)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X