2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காலிறுதியில் மன்செஸ்டர் யுனைட்டெட்

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது.

ஹட்டெர்ஸ்பீல்ட் டெளண் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் ஹட்டெர்ஸ்பீல்ட் டெளண் அணியை வென்றதையைடுத்தே காலிறுதிக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் தகுதிபெற்றுள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் றொமேலு லுக்காக்கு பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .