2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவரின் பதவிக்காலம் நீடிப்பு

Editorial   / 2018 மே 17 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுவின் தலைவரான கிரஹம் லெப்ரூப்பின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை  கிரிக்கட்  அறிவித்துள்ளது.

கிரிக்கட் தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் எனவும், இலங்கை  கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .