2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சமநிலையில் பார்சிலோனா – அத்லெட்டிகோ போட்டி

Shanmugan Murugavel   / 2021 மே 09 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், பார்சிலோனாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் 77 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ காணப்படுகின்றது. 75 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனாவும், 74 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டும், 70 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன. இதில், றியல் மட்ரிட்டும், செவில்லாவும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .