2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமநிலையானது தொடர்

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் சமநிலையானது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படாத நிலையில், சிட்னியில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளால் இந்தியா வென்ற நிலையிலேயே தொடர் 1-1 என சமநிலையானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 164/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டார்சி ஷோர்ட் 33 (29), ஆரோன் பின்ஞ் 28 (23), அலெக்ஸ் காரி 27 (19), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 25 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: குருனால் பாண்டியா 4/36 [4])

இந்தியா: 168/4 (19.4 ஓவ, ) (துடுப்பாட்டம்: விராத் கோலி ஆ.இ 61 (41), ஷீகர் தவான் 41 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 1/22 [4], கிளென் மக்ஸ்வெல் 1/25 [4], மிற்செல் ஸ்டார்க் 1/26 [4])

போட்டியின் நாயகன்: குருனால் பாண்டியா

தொடரின் நாயகன்: ஷீகர் தவான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .