Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பிரான்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றதுடன், ஐக்கிய அமெரிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூலியன் கிறீன் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
28 Mar 2024
28 Mar 2024