2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனான ஒஸாகா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 20 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவிம் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா சம்பியனாகியுள்ளார்.

இன்று நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை எதிர்கொண்ட ஜப்பானின் ந ஒஸாகா, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X