2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியாவுக்கு இனிங்ஸ் வெற்றி

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பூனேயில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு இரண்டாவது போட்டியில் இனிங்ஸால் வென்ற இந்தியா, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றிக் கொண்டது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 601/5 (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 254, மாயங்க் அகர்வால் 108, இரவீந்திர ஜடேஜா 91, அஜின்கியா ரஹானே 59, செட்டேஸ்வர் புஜாரா 58 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 3/93, செனுரன் முத்துசாமி 1/97, கேஷவ் மஹராஜ் 1/196)

தென்னாபிரிக்கா: 275/10 (துடுப்பாட்டம்: கேஷவ் மஹராஜ் 72, பப் டு பிளெஸி 64, வேர்ணன் பிலார்ந்தர் ஆ.இ 44, குயின்டன் டி கொக் 31, தெனியுஸ் டி ப்ரூன் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 4/69, உமேஷ் யாதவ் 3/37, மொஹமட் ஷமி 2/44, இரவீந்திர ஜடேஜா 1/81)

தென்னாபிரிக்கா: 189/10 (துடுப்பாட்டம்:  டீன் எல்கர் 48, தெம்பா பவுமா 38, வேர்ணன் பிலாந்தர் 37, கேஷவ் மஹராஜ் 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 3/22, இரவீந்திர ஜடேஜா 3/52, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/45, இஷாந்த் ஷர்மா 1/17, மொஹமட் ஷமி 1/34)

போட்டியின் நாயகன்: விராட் கோலி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .