2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தில்ஹாரவுக்கு 8 ஆண்டுகள் ஆடத் தடை

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர், தில்ஹாரா லோகுஹெட்டிகே, விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சினால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி ஊழல் தடுப்பு ஒழுக்கக் கோவைக்கு அமைவாகவே இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .