2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தென்னாபிரிக்க வெல்ல 243 ஓட்டங்கள் தேவை

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் நாளைய ஐந்தாம் நாளில் ஒன்பது விக்கெட்டுகள் கைவசமிருக்கையில் தென்னாபிரிக்கா வெல்வதற்கு 243 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 272/10 (துடுப்பாட்டம்: பாஹீம் அஷ்ரஃப் ஆ.இ 78, பாபர் அஸாம் 77, பவாட் அலாம் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 5/56, கேஷவ் மஹராஜ் 3/90, வியான் முல்டர் 1/40)

தென்னாபிரிக்கா: 201/10 (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா ஆ.இ 44, வியான் முல்டர் 33, ஏய்டன் மர்க்ரம் 32, குயின்டன் டி கொக் 29, ஜோர்ஜ் லின்டி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/54, பாஹீம் அஷ்ரப் 1/20, நெளமன் அலி 1/36, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37)

பாகிஸ்தான்: 298/10 (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் ஆ.இ 115, நெளமன் அலி 45, அஸார் அலி 33, பாஹீம் அஷ்ரப் 29, யசீர் ஷா 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டி 5/64, கேஷவ் மஹராஜ் 3/118, ககிஸோ றபாடா 2/34)

தென்னாபிரிக்கா: 127/1 (வெ.இ 370 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் ஆ.இ 59, றஸி வான் டர் டுஸன் ஆ.இ 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 1/22)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .