2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

Editorial   / 2020 பெப்ரவரி 27 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வீழ்த்தியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதன் மூலமே தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

அவுஸ்திரேலியா: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 57 (37), ஆரோன் பின்ஞ் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 30 (15), மிற்செல் மார்ஷ் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 1/25 [4], லுங்கி என்கிடி 1/33 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/42 [4], ககிஸோ றபாடா 1/42 [4], அன்றிச் நொர்ட்ஜே 1/46 [4])

தென்னாபிரிக்கா: 96/10 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான்டர் டுஸன் 24 (19), ஹென்றிச் கிளாசென் 22 (18), டேவிட் மில்லர் 15 (18), டுவைன் பிறிட்டோறியஸ் 11 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 1/16 [4], மிற்செல் ஸ்டார்க் 3/23 [2.3], அடம் ஸாம்பா 2/10 [3], மிற்செல் மார்ஷ் 1/3 [1], பற் கமின்ஸ் 1/27 [3])

போட்டியின் நாயகன்: மிற்செல் ஸ்டார்க்

தொடரின் நாயகன்: ஆரோன் பின்ஞ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X