2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்றது பாகிஸ்தான்

Editorial   / 2019 ஜனவரி 20 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் நேற்று  இடம்பெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

தென்னாபிரிக்கா: 266/2 (துடுப்பாட்டம்: ஹஷிம் அம்லா ஆ.இ 108 (120), றஸி வான் டர் டுஸன் 93 (101), றீஸா ஹென்ட்ரிக்ஸ் 45 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 1/41 [10], ஹசன் அலி 1/42 [10])

பாகிஸ்தான்: 267/5 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 86 (101), மொஹமட் ஹபீஸ் ஆ.இ 71, பாபர் அஸாம் 49 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவன்னே ஒலிவர் 2/73 [10], றீஸா ஹென்ட்ரிக்ஸ் 1/13 [3])

போட்டியின் நாயகன்: மொஹமட் ஹபீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X