2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒக்லன்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 132/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்டின் கப்தில் 33 (20), டிம் செய்ஃபேர்ட் ஆ.இ 33 (26), கொலின் மன்றோ 26 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 2/18 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/21 [4], ஷிவம் டுபே 1/16 [2], ஷர்துல் தாக்கூர் 1/21 [2], மொஹமட் ஷமி 0/22 [4])

இந்தியா: 135/3 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 57 (50), ஷ்ரேயாஸ் ஐயர் 44 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/20 [3.3], இஷ் சோதி 1/33 [4], மிற்செல் சான்ட்னெர் 0/19 [4])

போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .