2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நவம்பரில் இலங்கை அணி இந்தியாவுக்கு விஜயம்

Editorial   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன.

போட்டி விபரங்கள்:

  • 1ஆவது டெஸ்ட் - நவம்பர், 16 - 20 – கொல்கத்தா
  • 2ஆவது டெஸ்ட் - நவம்பர், 24 – 28 – நாக்பூர்
  • 3ஆவது டெஸ்ட் - டிசம்பர், 20  - 6 – டெல்லி
  • 1ஆவது ஒருநாள் - டிசம்பர், 10 - தரம்சாலா
  • 2ஆவது ஒருநாள் - டிசம்பர், 13 – மொஹாலி
  • 3ஆவது ஒருநாள் - டிசம்பர், 17 – விசாகபட்டிணம்
  • 1ஆவது இருபதுக்கு 20 – டிசம்பர், 20 சுட்டாக்
  • 2ஆவது இருபதுக்கு 20 – டிசம்பர், 22 இந்தோர்
  • 3ஆவது இருபதுக்கு 20 – டிசம்பர் 24, மும்பாய்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X