2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக் குழாமில் புதுமுக வீரர்

Editorial   / 2018 ஜூலை 26 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிற்சல் சான்ட்னெர் முழங்கால் காயத்திலிருந்து குணமடைவதால் குழாமில் புதுமுக சுழற்பந்துவீச்சாளராக அஜாஸ் பட்டேல் இடம்பெற்றுள்ளார்.

குழாம்: கேன் வில்லியம்சன், ஜீட் றாவல், டொம் லேதம், றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ், பி.ஜெ வட்லிங், டொம் பிளன்டல், கொலின் டி கிரான்ட்ஹொம், டொட் அஸ்டில், இஷ் சோதி, அஜாஸ் பட்டேல், டிம் செளதி, நீல் வக்னர், மற் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .