2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் நேற்று  ஆரம்பித்த முதலாவது போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் இலங்கை போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. (படங்கள்: குஷான் பத்திராஜ)

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 249/10 (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் 86, ஹென்றி நிக்கொல்ஸ் 42, ஜீட் றாவல் 33, டொம் லேதம் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 5/80, சுரங்க லக்மால் 4/29)

இலங்கை: 222/7 (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 53, அஞ்சலோ மத்தியூஸ் 50, திமுத் கருணாரத்ன 39, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 39, சுரங்க லக்மால் ஆ.இ 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: அஜாஸ் பட்டேல் 5/76, ட்ரெண்ட் போல்ட் 1/24, வில் சோமர்வில் 1/78)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X