2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய மூன்றாவது நாள் முடிவில் தடுமாறிய வண்ணம் இலங்கை காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 83, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 80, திமுத் கருணாரத்ன 79 ஓட்டங்கள்.  பந்துவீச்சு: டிம் செளதி 6/68, நீல் வக்னர் 2/75, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/35, ட்ரெண்ட் போல்ட் 1/83)

நியூசிலாந்து: 578/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் ஆ.இ 264, கேன் வில்லியம்சன் 91, றொஸ் டெய்லர் 50, ஹென்றி நிக்கொல்ஸ் 50, கொலின் டி கிரான்ட்ஹொம் 49, ஜீட் றாவல் 43 ஓட்டங்கள்.  பந்துவீச்சு: லஹிரு குமார 4/127, தனஞ்சய டி சில்வா 2/54, டில்ருவான் பெரேரா 2/156, சுரங்க லக்மால் 1/88)

இலங்கை: 20/3 (பந்துவீச்சு: டிம் செளதி 2/7, ட்ரெண்ட் போல்ட் 1/9)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .