2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தான் எதிர் இலங்கை: வெற்றி தோல்வின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட்

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 308/6 (தனஞ்சய டி சில்வா ஆ.இ 102, திமுத் கருணாரத்ன 59, ஒஷாட பெர்ணான்டோ 40, நிரோஷன் டிக்வெல்ல 33, அஞ்சலோ மத்தியூஸ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 2/58, நசீம் ஷா 2/92, உஸ்மான் கான் ஷின்வாரி 1/54, மொஹமட் அப்பாஸ் 1/72)

பாகிஸ்தான்: 252/2 (துடுப்பாட்டம்: அபிட் அலி ஆ.இ 109, பாபர் அஸாம் ஆ.இ 102, அஸார் அலி 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 1/5, லஹிரு குமார 1/46)

போட்டியின் நாயகன்: அபிட் அலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .