2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மன்செஸ்டரில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இன்று இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 326/10 (துடுப்பாட்டம்: ஷண் மசூட் 156, பாபர் அஸாம் 69, ஷடாப் கான் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 3/54, ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/59, கிறிஸ் வோக்ஸ் 2/43, ஜேம்ஸ் அன்டர்சன் 1/63, டொம் பெஸ் 1/74)

இங்கிலாந்து: 219/10 (துடுப்பாட்டம்: ஒலி போப் 62, ஜொஸ் பட்லர் 38, ஸ்டூவர்ட் ப்ரோட் ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 4/66, ஷடாப் கான் 2/13, மொஹமட் அப்பாஸ் 2/33, நசீம் ஷா 1/44, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/51)

பாகிஸ்தான்: 169/10 (துடுப்பாட்டம்: யசீர் ஷா 33, அசாட் ஷஃபிக் 29, மொஹமட் றிஸ்வான் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 3/37, பென் ஸ்டோக்ஸ் 2/11, கிறிஸ் வோக்ஸ் 2/11, ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/27 , டொம் பெஸ் 1/40)

இங்கிலாந்து: 277/7 (துடுப்பாட்டம்: கிறிஸ் வோக்ஸ் ஆ.இ 84, ஜொஸ் பட்லர் 75, ஜோ றூட் 42, டொம் சிப்லி 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: யசீர் ஷா 4/99, மொஹமட் அப்பாஸ் 1/36, நசீம் ஷா 1/45, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/61)

போட்டியின் நாயகன்: கிறிஸ் வோக்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .