2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷை வென்றது நியூசிலாந்து

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நேப்பியரில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 232/10 (48.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 62 (90), மொஹமட் சைபுடீன் 41 (58), செளமியார் சர்கார் 30 (22), மெஹிடி ஹசன் மிராஸ் 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 3/40 [9.5], மிற்செல் சான்ட்னெர் 3/45 [8], லொக்கி பெர்கியூசன் 2/44 [10], மற் ஹென்றி 2/48 [9])

நியூசிலாந்து: 233/2 (44.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்டின் கப்தில் ஆ.இ 117 (116), ஹென்றி நிக்கொல்ஸ் 53 (80), றொஸ் டெய்லர் ஆ.இ 45 (49) ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹசன் மிராஸ் 1/42 [8], மகமதுல்லா 1/27 [5])

போட்டியின் நாயகன்: மார்டின் கப்தில்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X