2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2018 ஜூலை 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கயானாவில் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் மூன்று ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

மேற்கிந்தியத் தீவுகள்: 271/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 125 (93), றொவம்பன் பவல் 44 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: ருபெல் ஹொஸைன் 3/61 [9], ஷகிப் அல் ஹஸன் 2/45 [9], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/44 [8.3])

பங்களாதேஷ்: 268/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் 68 (67), ஷகிப் அல் ஹஸன் 56 (72), தமிம் இக்பால் 54 (85), மகமதுல்லா 39 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஷ்லி நேர்ஸ் 1/34 [10], தேவேந்திர பிஷூ 1/39 [10])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .