2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்பூரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

பங்களாதேஷ்: 255/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹசன் 65 (62), முஷ்பிக்கூர் ரஹீம் 62 (80),  தமிம் இக்பால் 50 (63), மகமதுல்லா 30 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷேன் தோமஸ் 3/54 [10], தேவேந்திர பிஷூ 1/27 [10])

மேற்கிந்தியத் தீவுகள்: 256/6 (49.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷை ஹோப் ஆ.இ 146 (144) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 2/63 [10], ருபெல் ஹொஸைன் 2/57 [9])

போட்டியின் நாயகன்: ஷை ஹோப்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X