2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

பங்களாதேஷ்: 129/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹசன் 61 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷெல்டன் கோட்ரல் 4/28 [4])

மேற்கிந்தியத் தீவுகள்: 130/2 (10.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 55 (23) ஓட்டங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .