2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ், இங்கிலாந்து வென்றன

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று இடம்பெற்ற போட்டிகளில், பங்களாதேஷ், இங்கிலாந்து ஆகிய அணிகள் வென்றன.

பங்களாதேஷ் எதிர் கனடா

பங்களாதேஷ்: 264/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் 122 (126), ஆதிவ் ஹொஸைன் 50 (59), மொஹமட் நைம் 46 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: பைஸன் ஜம்காண்டி 5/48)

கனடா: 198/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அர்ஸ்லன் கான் 63 (108) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆதிவ் ஹொஸைன் 5/43)

இங்கிலாந்து எதிர் நமீபியா

நமீபியா: 196/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷோன் பெளசே 44 (75), நிக்கோ லொப்டி-ஈட்டன் 36 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுக் ஹொல்மன் 3/41, டொம் ஸ்ரீவன் 2/30, ஹரி ப்ரூக் 2/32)

இங்கிலாந்து: 198/2 (24/1 ஓவ. ) (துடுப்பாட்டம்: வில் ஜக்ஸ் ஆ.இ 73 (44), ஹரி ப்ரூக் ஆ.இ 59 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெர்ஹாட் லொட்டரிக் 2/33)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .