2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டது

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அற்விக்கப்பட்டுள்ளது.

குழாம்: ஷகிப் அல் ஹஸன் (அணித்தலைவர்), தமிம் இக்பால், இம்ருல் கைஸ், முஷ்பிக்கூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), மகமதுல்லா, லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், மெஹெடி ஹஸன், தஜிகுல் இஸ்லாம், கம்ருல் இஸ்லம், ருபெல் ஹொஸைன், நுருல் ஹஸன், அபு ஜயேட், நஸ்முல் ஹொஸைன் ஷன்டோ, ஷபிகுல் இஸ்லம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .