2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான ODI தொடரை 4-0 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து

Editorial   / 2019 மே 20 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை 4-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

மழையால் கைவிடப்பட்டிருந்த இத்தொடரின் முதலாவது போட்டி தவிர்ந்த ஏனைய மூன்று போட்டிகளையும் ஏற்கெனவே வென்று அசைக்க முடியாத முன்னிலையில் காணப்பட்ட இங்கிலாந்து, லீட்ஸில் நேற்று  இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதுடனேயே 4-0 என இத்தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

இங்கிலாந்து: 351/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோ றூட் 84 (73), ஒய்ன் மோர்கன் 76 (64), ஜொஸ் பட்லர் 34 (34), ஜேம்ஸ் வின்ஸ் 33 (32), ஜொனி பெயார்ஸ்டோ 32 (21), டொம் கர்ரன் ஆ.இ 29 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/82 [10], இமாட் வசீம் 3/53 [10])

பாகிஸ்தான்: 297/10 (46.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஃப்ராஸ் அஹமட் 97 (80), பாபர் அஸாம் 80 (83), மொஹமட் ஹஸ்னைன் 28 (17), இமாட் வசீம் 25 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 5/54 [10], அடில் ரஷீட் 2/54 [7.5])

போட்டியின் நாயகன்: கிறிஸ் வோக்ஸ்

தொடரின் நாயகன்: ஜேஸன் றோய்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .