2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான ODI தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Editorial   / 2019 ஜனவரி 31 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.

கேப் டெளணில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 3-2 என குறித்த தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

பாகிஸ்தான்: 240/8 (துடுப்பாட்டம்: பக்கர் ஸமன் 70 (73), இமாட் வசீம் ஆ.இ 47 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டிலி பெக்லுவாயோ 2/42 [9], டுவைன் பிறிட்டோறியஸ் 2/46 [10], கஜிஸோ றபாடா 1/43 [10])

தென்னாபிரிக்கா: 241/3 (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 83 (58), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 50 (61), பப் டு பிளெஸி ஆ.இ 50 (72) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அவ்ரிடி 1/34 [7], மொஹமட் ஆமிர் 1/40 [8])

போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்

தொடரின் நாயகன்: இமாம் உல் ஹக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .