2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்று  இடம்பெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றதைத் தொடர்ந்தே, இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையிலேயே 3-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 266/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் பின்ஞ் 90 (136), கிளென் மக்ஸ்வெல் 71 (55), பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் 47 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: இமாட் வசீம் 1/34 [10], உஸ்மான் ஷின்வாரி 1/37 [9], யசீர் ஷா 1/47 [10])

பாகிஸ்தான்: 186/10 (44.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 46 (72), இமாட் வசீம் 43 (53), உமர் அக்மல் 36 (46), ஷொய்ப் மலிக் 31 (50) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 4/43 [9.4], பற் கமின்ஸ் 3/23 [8], கிளென் மக்ஸ்வெல் 1/21 [5], நேதன் லையன் 1/48 [10])

போட்டியின் நாயகன்: பற் கமின்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .