2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2019 மே 06 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கார்டிஃப்பில் நேற்று இடம்பெற்ற ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 173/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 65 (42), ஹரீஸ் சொஹைல் 50 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொவ்ரா ஆர்ச்சர் 2/29 [4], டொம் கர்ரன் 1/28 [4])

இங்கிலாந்து: 175/3 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் ஆ.இ 57 (29), ஜோ றூட் 47 (42), ஜேம்ஸ் வின்ஸ் 36 (27), ஜோ டென்லி ஆ.இ 20 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: இமாட் வசீம் 1/24 [4])

போட்டியின் நாயகன்: ஒய்ன் மோர்கன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .