2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2019 மே 12 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், செளதாம்டனில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

இங்கிலாந்து: 373/3 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் ஆ.இ 110 (55), ஜேஸன் றோய் 87 (98), ஒய்ன் மோர்கன் ஆ.இ 71 (48), ஜொனி பெயார்ஸ்டோ 51 (45), ஜோ றூட் 40 (54) ஓட்டங்கள்)

பாகிஸ்தான்: 361/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஃபக்கர் ஸமன் 138 (106), ஆசிஃப் அலி 51 (36), பாபர் அஸாம் 51 (52), சஃப்ராஸ் அஹமட் ஆ.இ 41 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேவிட் வில்லி 2/57 [10], லியம் பிளங்கெட் 2/64 [10], மொயின் அலி 1/66[10])

போட்டியின் நாயகன்; ஜொஸ் பட்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .