2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது தென்னாபிரிக்கா

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் மகளிர் உலகக் கிண்ணத் தொடரில், நேற்று  (25), லெய்செஸ்டரில் இடம்பெற்ற போட்டியில், மூன்று விக்கெட்டுகளால், பாகிஸ்தானை, தென்னாபிரிக்கா வென்றுள்ளது.  

பாகிஸ்தான்: 206/8 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: நஹிடா கான் 79 (101) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஸ்லின் டானியல்ஸ் 2/21, ஷப்னிம் இஸ்மயில் 2/52)  தென்னாபிரிக்கா: 207/7 (49 ஓவ.) (துடுப்பாட்டம்: லிஸெல்லி லீ 60 (79), லோரா வொல்வார்ட் 52 (87) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாடியா யூசுப் 2/30, சனா மிர் 1/27)  போட்டியின் நாயகி: ஷப்னிம் இஸ்மயில்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .