2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண்களின் உலக இருபதுக்கு – 20: இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனானது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 நவம்பர் 25 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவந்த பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரில் அவுஸ்திரேலியா சம்பியனானது. அன்டிகுவாவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 29 பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வென்றே அவுஸ்திரேலியா சம்பியனானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 105/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேனியல் வயாட் 43 (37), ஹெதர் நைட் 25 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஷ்லெய் காட்னர் 3/22 [4], ஜோர்ஜியா வரென்ஹாம் 2/11 [3], மேகன் ஸ்கூட் 2/13 [3.4])

அவுஸ்திரேலியா: 106/2 (15.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஷ்லெய் காட்னர் ஆ.இ 33 (26), மெக் லன்னிங் 28 (30), அலைஸா ஹீலி 22 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: சோபி எக்கில்ஸ்டோன் 1/12 [4], டேனியல் ஹஸல் 1/19 [3])

போட்டியின் நாயகி: அஷ்லெய் காட்னர்

தொடரின் நாயகி: அலைஸா ஹீலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X