2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெண்களின் உலக இருபதுக்கு – 20: பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு – 20 தொடரில், சென். லூசியாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் பங்களாதேஷை இலங்கை வீழ்த்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

இலங்கை: 97/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷஷிகலா சிரிவர்தன 31 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஹனரா அலாம் 3/21 [4])

பங்களாதேஷ்: 72/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிகர் சுல்தானா 20 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமரி அத்தப்பத்து 3/17 [3], உதேஷிகா பிரபோதினி 2/6 [2.5], ஷஷிகலா சிரிவர்தன 2/10 [4])

போட்டியின் நாயகி: ஷஷிகலா சிரிவர்தன

இதேவேளை, இப்போட்டியைத் தொடர்ந்து சென். லூசியாவில் இடம்பெற்ற அடுத்த குழு ஏ போட்டியில் தென்னாபிரிக்காவை 31 ஓட்டங்களால் நடப்புச் சம்பியன்கள் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

மேற்கிந்தியத் தீவுகள்: 107/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கைசியா நைட் 32 (36), நடாஷா மக்லீன் 28 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷப்னம் இஸ்மாயில் 3/12 [4], டேன் வான் நிக்கரெக் 2/8 [3])

தென்னாபிரிக்கா: 76/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மரிஸன்னே கப் 26 (34), லிஸ்லி லீ 24 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டெபனி டெய்லர் 4/12 [3.4])

போட்டியின் நாயகி: ஸ்டெபனி டெய்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .