2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போட்டி பாகிஸ்தானுக்கு; தொடர் தென்னாபிரிக்காவுக்கு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்று 2-0 என அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றிருந்த தென்னாபிரிக்கா, செஞ்சூரியனில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியைத் தளுவியபோதும் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

பாகிஸ்தான்: 168/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 26 (22), ஆசிப் அலி 25 (20), பாபர் அஸாம் 23 (11), ஷடாப் கான் ஆ.இ 22 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பெயுரன் ஹென்ட்றிக்ஸ் 4/14 [4], கிறிஸ் மொறிஸ் 2/27 [4])

தென்னாபிரிக்கா: 141/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் மொறிஸ் ஆ.இ 55 (29), றஸி வான் டர் டுஸன் 41 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 3/27 [4], ஷடாப் கான் 2/34 [4], பாஹீம் அஷ்ரப் 2/38 [4], ஷகீன் ஷா அவ்ரிடி 1/23 [4], இமாட் வசீம் 1/19 [4])

போட்டியின் நாயகன்: ஷடாப் கான்

தொடரின் நாயகன்: டேவிட் மில்லர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .