2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘மர்க்ரம் சரியான தெரிவல்ல’

Editorial   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஏய்டன் மர்க்ரம் தற்காலிக அணித்தலைவராக நியமிக்கப்பட்டது சரியான தெரிவல்ல எனத் தெரிவித்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிறேமி ஸ்மித், 5-1 என குறித்த தொடரில் தென்னாபிரிக்க அணி தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவரது நம்பிக்கையில் வீழ்ச்சி ஏற்படாது என நம்புவதாகக் கூறியுள்ளார்.

2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணக்கில் ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்க அணி வெளியேறியதைத் தொடர்ந்து, 22 வயதில் அணித்தலைவராக கிறேமி ஸ்மித் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .