2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஸன்ஸி லீக்: சம்பியனானது ஜோஸி ஸ்டார்ஸ்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான மஸன்ஸி லீக் தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் அணி சம்பியனாகியது. கேப் டெளணில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கேப் டெளண் பிளிட்ஸ் அணியை வென்றே ஜோஸி ஸ்டார்ஸ் அணி சம்பியனாகியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கேப் டெளண் பிளிட்ஸ்

கேப் டெளண் பிளிட்ஸ்: 113/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பர்ஹான் பெஹத்திரியன் 23 (22), கைல் வெரன் 23 (25), டேவிட் மலன் 17 (20), டேல் ஸ்டெய்ன் ஆ.இ 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: பெயுரன் ஹென்ட்ரிக்ஸ் 2/21 [4], டுவன்னே ஒலிவர் 2/32 [4], கஜிஸோ றபாடா 1/16 [4], டான் கிறிஸ்டியன் 1/11 [2])

ஜோஸி ஸ்டார்ஸ்: 115/2 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஸி வான் டர் டுஸன் ஆ.இ 59 (54), றீஸா ஹென்ட்ரிக்ஸ் 33 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேல் ஸ்டெய்ன் 1/20 [4], மலுஸி சிபோட்டோ 1/18 [3])

போட்டியின் நாயகன்: பெயுரன் ஹென்ட்ரிக்ஸ்

தொடரின் நாயகன்: குயின்டன் டி கொக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .