Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலாமிடத்துக்கு, நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.
செல்சியிடம் தோல்வியைத் தளுவியிருந்த மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற எவெர்றனுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் நேற்றிரவு இடம்பெற்ற மற்றைய பிரதான அணியின் போட்டியில், தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பேர்ண்லி அணியை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago